மாணவர் மோனிஸின் முயற்சி
மாணவர் மோனிஸின் தன்னார்வ முயற்சி
தன் வகுப்பறையில் மின்விசிறி இரண்டில் ஒன்று பழுதடைந்து இருந்ததை தன் தந்தை திரு.குணசேகர் அவர்களிடம் சொல்லி பழுது நீக்கம் செய்து கொடுத்துள்ளார் ஐந்தாம் வகுப்பு மாணவர் கு.மோனிஸ்
⭐சார் நம்ம வகுப்பறையில் ஒரு மின்விசிறி ஓடவில்லையே , எங்க அப்பா ஓடாத Fan எல்லாம் சரிசெய்வார்... இதை எங்க அப்பா கிட்ட சொல்லி சரிசெய்து கொடுக்க சொல்லட்டுங்களா என்று கேட்டார்
மாணவருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவரின் தன்னார்வ முயற்சியை பள்ளி சார்பில் பாராட்டுகிறோம்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.
No comments: