புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மின்னிணைப்பு உதவி

 பள்ளி மின்னிணைப்பு பழுது & இணைப்பு செய்து உதவிய நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் & மாணவ பெற்றோர்கள்


திரு. சரவணன், திரு.மணிகண்டன் , திரு.தண்டபாணி& திரு.கார்த்திகேயன் அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றிகள் பல 🙏







No comments:

Powered by Blogger.