ரசிகரின் பரிசு
நடிகர் திரு விஜயகாந்த் அவர்களின் 70 ஆம் பிறந்தநாள்
பிறந்த நாளை முன்னிட்டு நமது பள்ளியின் முன்னாள் மாணவர் தற்போது பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு. கார்த்திகேயன் (திரு.விஜயகாந்த் அவர்களின் ரசிகர்) அவர்கள் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் (125 மாணவர்களுக்கு) எழுது பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் எழுது பொருள்கள் வழங்கிய திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு பள்ளி சார்பில் நன்றிகள் பல
திரு விஜயகாந்த் அவர்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வணங்குகிறோம்.
No comments: