இன்று நமது பள்ளியை மாவட்ட பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.மாதேஷ் ஐயா அவர்கள் பார்வையிட்டார்...
பள்ளி சூழல் செயல்பாடுகள் மற்றும் பள்ளியில் உள்ள மரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
நன்றி ஐயா 🙏
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.
No comments: