புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

விதை டாஸ்க் விகடனில் மார்க்

விதை டாஸ்க்
முதல் அறுவடை முதல் பரிசு

மாணவியின் வெற்றி ரகசியம்
Click here 👇👇👇

☘️விகடன் இதழில் நமது பள்ளியின் செய்தி சிறப்பாக வெளிவந்துள்ளது...



















🍁இதனை நேர்த்தியான முறையில் வெளியிட்ட
விகடன் குழுமத்திற்கும் , எழுத்தாளர் திரு.துரை.வேம்பையன் &  புகைப்பட கலைஞர் திரு.நா.ராஜமுருகன்
இருவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை நமது சூழல் மன்றத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🌷இதற்கு உதவியாக இருந்த திரு.மனோகரன் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகள் பல 🙏

🌹என்றென்றும் உறுதுணையாக இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்...

அனைவரும் பார்க்க மறவாதீர்கள்

ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.

Click here👇👇👇

Facebook page Vikatan

No comments:

Powered by Blogger.