புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

வெடி வெடிக்காதோர்க்கு செடி

வெடி வைக்காதவர்களுக்கு செடி




 🌺வெடி வைக்காமல் தீபாவளியை கொண்டாடும் நமது பள்ளியின் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கூறியிருந்தோம்...

☘️அப்படி வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடிய நமது பள்ளி மாணவர்களுக்கு இன்று 31-10-2019 செடிகள் வழங்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.