இரண்டு ஆண்டுகள் மாவட்ட அளவில் பரிசு பெற்ற நமது பள்ளி மாணவிக்கு கல்வி உதவிகள்...
🌷மதிப்புமிகு திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா அவர்களின் கல்வி உதவித் தொகை பெற்ற நமது பள்ளியின் மாணவிகள்...
🎄இரண்டு ஆண்டுகள் மாவட்ட அளவில் பரிசு பெற்ற மாணவி சி.புஷ்பவள்ளி அவர்கள்
🌹Two set (readymade) Uniform
🌹Tupperware water bottle
🌹One ink bottle
🌹Ink pen
🌹Pencils
🌹Erasers
🌹Sharpener
🌹Long size ruler
🌹Oil pastels (Crayons)
🌹5 in 1 master guide
ஐயா அவர்களுக்கு நமது பள்ளியின் சார்பாகவும் மாணவியின் பெற்றோர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...
மாவட்ட அளவில் பரிசு பெற்ற
மாணவியின் விவரம் 👇👇👇
https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post.html?m=1
Thank you Ravi Chokkalingam sir
இரா.கோபிநாதன்
புதுமை விரும்பி ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி,
கரூர் மாவட்டம்.
இரண்டு ஆண்டுகள் மாவட்ட அளவில் பரிசு பெற்ற மாணவிக்கு கல்வி உதவி
Reviewed by
புதுமை விரும்பி
on
7/07/2019 10:13:00 am
Rating:
5
No comments: