புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ஓவியப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்

ஓவியப்போட்டியில் கலந்து கொள்ள பெற்றோர்கள் காட்டிய ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது...


நமது பள்ளியின் சார்பாக 46 மாணவர்கள் கலந்து கொண்டனர்.







 

ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட தருணம்.













போட்டியில் கலந்து கொள்ள உதவியாக இருந்த அனைத்து பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.






No comments:

Powered by Blogger.