புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மிகவும் ஆபத்தான நிலையில் சத்துணவு கட்டிடம்

மிகவும் ஆபத்தான நிலையில் சத்துணவு கட்டிடம்








10/12/2018 அன்று அளித்த மனு






புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மிகவும் பழுது அடைந்த சத்துணவு கூடம் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.






















பழைய சத்துணவு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புனவாசிப்பட்டி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




No comments:

Powered by Blogger.