புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி சட்டமன்ற அமைச்சர்கள் பாராளுமன்றம் நோக்கிய பயணம்

















🌠🌠நமது பள்ளி சட்டமன்ற அமைச்சர்கள் பாராளுமன்றம் நோக்கிய பயணத்திற்கு  பயணப்படுகின்றனர்...

🔥🔥2018-19 ஆம் கல்வி ஆண்டில்  நமது பள்ளியின் அமைச்சர்களாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று பிரியா விடை பெற்றனர்...

 🌲🌲குழந்தைகளின் கதாநாயகனான நேருமாமா படத்தினை பள்ளிக்கு  நினைவாக வழங்கினார்...

🎉🎉 செல்ல குழந்தைகள் அனைவரும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த
வல்லமை கொண்டவர்களாக வர வாழ்த்துகிறோம்.

No comments:

Powered by Blogger.