புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி மாணவர் சேர்க்கை

     மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது



 🌳🌳 நமது ஊரில் உள்ள ஐந்து வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் நமது பள்ளியில் சேர்த்து பயனடைய வேண்டுகிறோம்.


குறிப்பு :

💧💧 31/08/2014 க்கு முன் பிறந்த குழந்தைகளை சேர்க்கலாம்.


💧💧 குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் & ஆதார் அட்டை (இருந்தால் மட்டுமே )
எடுத்து வரவும்.


💧💧 20/03/2019 அன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது...


🌹🌹 தங்களின் பகுதியில் உள்ள அனைவருக்கும் இத்தகவலினை தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் தகவல் தேவையெனில் பள்ளிக்கு நேரிலோ தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்...


                   ஊ.ஒ.தொ.பள்ளி,
                     புனவாசிப்பட்டி.

No comments:

Powered by Blogger.