புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

முப்பெரும் விழா சிறப்பு செய்தி


நமது பள்ளியின் முப்பெரும் விழா 20/03/2019 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது...



1.புதிய மாணவர் சேர்க்கை


2.பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழா


3.பள்ளி ஆண்டு விழா



🌹🌹ஐந்து வயது நிரம்பிய (31.08.2014 க்கு முன் பிறந்த) குழந்தைகளை நமது பள்ளியில் சேர்த்து பயனடைய வேண்டுகிறோம்...
மாணவர் சேர்க்கையின் போது குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்து வரவும்



🌳🌳 நமது பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற அளவு கல்விச் சீர் வழங்கி உதவிட வேண்டுகிறோம்...


பள்ளி ஆண்டு விழாவில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்..

நேரம் : மாலை 2:30
நாள் : 20/03/2019
இடம் : பள்ளி வளாகம்


                               ஊ.ஒ.தொ.பள்ளி,
                                  புனவாசிப்பட்டி.



No comments:

Powered by Blogger.