புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதலிடம்




மாவட்ட அளவில் ஐந்தாம் முறையாக முதலிடத்தைப் பெற்று புனவாசிப்பட்டி புதுமை பள்ளி சாதனை.



 ம.மோகனபிரியா மூன்றாம் வகுப்பு (ஓவியம்).
மாவட்ட அளவில் முதலிடம்.
பரிசு தொகை ₹ 3500 + 900 = ₹ 4400

சி.புஷ்பவள்ளி ஐந்தாம் வகுப்பு (பேச்சு)
 இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

பரிசு தொகை ₹ 3000 + 900 = ₹ 3900

இருவருக்கும் பள்ளியின் சார்பாகவும் முன்னாள் மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கின்றோம்.

ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.