புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

அரசுப்பள்ளி என்றாலே கெத்துதான் ! அரசுப்பள்ளிகள் எல்லாம் அசத்தும் பள்ளிகள்தான்

















அரசுப்பள்ளிகளின் சிறப்புகளை செல்லும் பாடல் ஒன்றினை நமது புதுமை பள்ளி புனவாசிப்பட்டி, ஊ.ஒ.தொ.பள்ளி உருவாக்கி அசத்தியுள்ளது.
அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நோக்கில் காணொளி ஒன்றினை உருவாக்கப்பட்டுள்ளது.










மாணவர் சேர்க்கை பேரணி  புனவாசிப்பட்டி ,
ஊ.ஒ.தொ.பள்ளியில்  10/04/2018 அன்று நடைபெற்றது.
பள்ளி வயது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கை பேரணி  சிறப்பாக  நடத்தப்பெற்றது. 

No comments:

Powered by Blogger.