வாழ்க்கைக் கல்வியிலும் - அசத்தும் அரசு பள்ளி
E5 MEDIA பெண்மை டுடே இதழில் சிறப்பு செய்தி
அட்டைப்படம்
*சென்னையில்* இருந்து வெளிவரும்
*E5 MEDIA பெண்மை டுடே* மாத இதழில் நமது பள்ளியின் சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது.
*E5 MEDIA பெண்மை டுடே* மாத இதழில் நமது பள்ளியின் சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது.
🌹 *மாணவர்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான அறிவை வளர்க்கும் ஆசிரியர்கள்*
🌹பெற்றோர்கள் விரும்பும் அரசு பள்ளி...
*அட்டைப்படத்தில் இடம்* பெற்ற நமது பள்ளியின் செய்தி
மிகவும் மகிழ்ச்சி...
மிகவும் மகிழ்ச்சி...
🌹இதை மிகவும் சிறப்புடன் வெளியிட்ட *பெண்மை டுடே மாத இதழ் ஆசிரிய குழுமத்திற்கு* மனமார்ந்த நன்றிகள் கோடி.
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
புனவாசிப்பட்டி.
No comments: