பண்ணை பயணம்
கோழிப்பண்ணை பயணம்
இன்று 10-02-2020 அறிவியல் பாடப் பகுதியில் பண்ணை பயணமாக கோழிப்பண்ணைக்கு சென்றோம்...
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 40 பேருடன் ஒரு களப்பயணம் வழிகாட்டி ஆசிரியர்கள் திரு.கோபிநாதன்
திருமதி.மோகனம்பாள்
மிகவும் புதுமையான அனுபவம்...
நன்றி
பண்ணை உரிமையாளர்
திரு.தர்மராஜ் & திரு.சுரேஷ்
திரு.அண்ணாமலை & நீலாவதி

சிறப்பு நன்றி
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி ,
& உதவி ஆசிரியர்கள்
No comments: