புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

நாயகன் தசாவதாரம் 2

நாயகன் தசாவதாரம் 2





தமிழக அரசுப்பள்ளியின் மிகச்சிறந்த ஜாம்பவான்களுடன் ஒரு நாள் 29-09-2019

மிகவும் சிறப்பான நிகழ்வுகள்

ஆளுமை நிறைந்த கருத்தாளர்கள்



மிகச் சிறந்த நெறியாளர்கள்

திறமை மிக்க தொழில்நுட்ப ஆசிரியர்கள்

பணியில் ஓய்வு பெற்றும் பணி செய்யும் திருமிகு வழிகாட்டிகள்

ஓய்வறியா உன்னதமான ஒருங்கிணைப்பாளர்

இந்நிகழ்விற்கு இடம் கொடுத்து உணவளித்து உதவிய தன்னார்வத் தொண்டு நிறுவனர்கள்

ஆசிரியர்கள் தான் என்றாலும் புதுமைகளை தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரிய மாணவர்கள்...





மொத்தத்தில்  சிகரம் தொட்ட , மனதை தட்டி எழுப்பிய திறனூட்டுப் பயிற்சி தான்...

இப்பயிற்சி விதைத்து நல்விதைகளை
 நிச்சயம்
முளைக்கும்
விருச்சமாக
நிலைக்கும்...



இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

Comments

No comments:

Powered by Blogger.