புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

அடேங்கப்பா இவ்வளவு சான்றிதழ்களா ?

அடேங்கப்பா இவ்வளவு சான்றிதழ்களா ?






🌹நமது பள்ளியில் 64 மாணவர்கள்  சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றனர்...



🌷இயற்கை குறித்த விழிப்புணர்வு போட்டிகள் 15 சான்றிதழ்கள் 5 பதக்கங்கள்

 🌸6 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்...





🥀பசுமை நண்பர்கள் குழு மற்றும் விதைகள் திருச்செங்கோடு
இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பரிசளிப்பு விழா
நன்றி திரு. Maha Raj




🍁திறனாய்வு போட்டிகளில் நமது பள்ளி மாணவர்கள் 49 பேர் கலந்து கொண்டனர் அவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் கிடைத்தன...



🔥மூன்று மாணவர்கள் சிறப்பிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது...



நன்றி 3 வது கரூர் புத்தகத் திருவிழா.

















































No comments:

Powered by Blogger.