புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புதுமை பள்ளிக்கு புதிய வரவு















புனவாசிப்பட்டி புதுமை பள்ளிக்கு புதிதாக வந்துள்ள  இரண்டு தெய்வ பிறவிகள்...


🌻மண்ணிற்கு மருதாணி

🌺இயற்கையின் சீதனம்

🌴பசுமையின் தோரணம்

🌾காற்றின் வாகனம்

🥀அழகின் ஆசனம்...

🌲மரம் தான் மரம் தான் !

🍁மண்ணின் வரம்தான் !

🌟🌟இன்று நமது பள்ளியில் இரு பாதாம் மரக்கன்றுகள் புதிதாக நடப்பட்டுள்ளது.

 🍁🍁கள்ளப்பள்ளி ஊராட்சி மன்றத்தின்  கணக்காளர் திரு.இலட்சுமணன் ஐயா அவர்களிடம் எங்கள் பள்ளிக்கு  மரக்கன்று தேவைப்படுகிறது இருந்தால் கொடுங்கள் ஐயா என்று கேட்டேன், உடனே எடுத்து செல்லுங்கள் என்று ஒரு முன்னாள் வார்டு உறுப்பினர் துணையுடன் அனுப்பி வைத்தார்...

ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...

No comments:

Powered by Blogger.