புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புனவாசிப்பட்டி மாணவிகள் சாதனை









புனவாசிப்பட்டி பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவில் சாதனை


 பெண்கல்வி மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி ஆண்டு தோறும் நடைபெறும்

இன்று 06/02/2019 நடைபெற்ற ஒன்றிய அளவிலான போட்டிகளில் நமது பள்ளி மாணவிகள் *ம.மோகனபிரியா* மூன்றாம் வகுப்பு (ஓவியம்).

*சி.புஷ்பவள்ளி* ஐந்தாம் வகுப்பு (பேச்சு)
இருவரும் முதல் இடம் பெற்றுள்ளனர்.

இருவருக்கும் பள்ளியின் சார்பாகவும் முன்னாள் மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இரு மாணவிகளும் மாவட்ட அளவில் 12/02/2019 நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்...


மேலும் நமது புனவாசிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
மாணவிகள் *M.மோனிகா* 7th Std (Essay writing) 2nd place.

*D.கனகவள்ளி* 9th Std (Speech) 1st place.

*A. Sripriya* 9th Std (Essay writing) 2 nd place.

வெற்றியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐

No comments:

Powered by Blogger.