கல்விச் சீர் தேவை பட்டியல்
கல்வி சீர் தேவை பட்டியல்
CLICK HERE
அனைவருக்கும் வணக்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌾🌾 நமது பள்ளியில் கல்விச் சீர் விழா நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்து ₹1500 வழங்கி உள்ளது.*
🎈🎈 *பள்ளியில் 08/02/2019 அன்று நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது.*
🎁🎁 *நமது பள்ளிக்கு தேவையான தேவைப்பட்டியல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.*
🌸🌸 *இப்பட்டியலில் உள்ள வற்றில் தங்களால் இயன்றதை நமது* *பள்ளிக்கு கல்விச் சீராக வழங்கி நமது பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*
தேவை பட்டியல்
1. கடிகாரம் (CLOCK )
2. சாக்பீஸ் ( CHALK PIECE )
3.நாற்காலிகள் (CHAIRS)
4.மேசை (TABLE)
5.காற்றாடி (FAN)
6. எழுதுபொருட்கள் (STATIONARY THINGS)*
*7. தலைவர்களின் படங்கள்*
ஜவகர்லால் நேரு,
சுவாமி விவேகானந்தர்,
திருவள்ளுவர்,
ஔவையார்,
தேசிய கவி பாரதியார்,
புரட்சி கவிஞர் பாரதிதாசன்,
அறிஞர் அண்ணா,
தந்தை பெரியார்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ,
Dr.கலைஞர் ,
Dr.ஜெயலலிதா,
மேலும்...)
*8.பீரோ (BUREAU)*
*9.கப்போர்ட் (CUPBOARD)*
*10. ப்ரொஜெக்டர் (PROJECTOR)*
*11.மைக் ஸ்டாண்ட் (MIC STAND)*
*12.ஒயர்லெஸ் மைக் (WIRELESS MIC)*
*13.A4 தாள் (A4 SHEET)*
*14.லேப் டப் - (LAPTOP)*
*15. அலுமினிய வாளி (ALUMINIUM BUCKET)*
*16. அலுமினியம் மக்கு (ALUMINIUM MUG)*
*17. சுற்றுசுவர் வண்ணம் அடித்தல் (WALL PAINTING)*
*18.தட்டு டம்ளர் (PLATE AND TUMBLER)*
*19. செய்தித்தாள்கள் (NEWS PAPERS)*
*20.பிரிண்டர் இன்ங் (PRINTER INK)*
*21.வரைபடங்கள்* (உலகம் ,இந்தியா , தமிழ்நாடு) -
*(MAP)*
💥💥 *மேற்கண்ட வற்றில் தங்களால் இயன்றதை செய்து நமது பள்ளியின் முழுமையான வளர்ச்சிக்கு உதவிடுங்கள்...*
*குறிப்பு :*
🐿🐿 *தாங்கள் ஒரு சாக்பீஸ் , ஒரு பென்சில் என்று வழங்கினாலும் ஏற்றுக்கொள்கிறோம்...*
🌞🌞 *ஒருவராகவோ ,இருவராகவோ, குழுவாகவோ இணைந்தும் செய்யலாம்.*
🎊🎊 *நமது பள்ளி ஆசிரியர்களும் கல்விச் சீர் செய்ய உள்ளோம்.*
🌲🌲 *நமது பள்ளியின் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் ஏதேனும் ஒன்றினை பள்ளிக்கு செய்வீர்கள் என்று நம்புகிறோம்...*
🍁🍁 *முன்னாள் மாணவர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள்,ஊர் பொதுமக்கள் என அனைவரும் இந்த கல்விச் சீர் விழாவில் தாராளமாகவோ தங்களால்* *இயன்றதையோ செய்து நமது ஊர் பள்ளியை உயர்திட அன்புடன் வேண்டுகிறோம்...*
எதிர் நோக்கி
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: