முன்னாள் மாணவர்கள் அசத்தல்
💐💐புனவாசிப்பட்டி ,ஊ.ஒ.தொ.பள்ளியில் சிறப்பான முறையில் குடிநீர் குழாய்கள் & அனைத்து கழிவறைக்கும் மிகவும் நேர்த்தியாக குழாய்கள் இணைப்பு கொடுத்து
அனைத்தையும் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக செய்து கொடுத்த நமது பள்ளியின் முன்னாள் மாணவர் *திரு.சரவணன் எலக்ட்ரிசன்* அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
🌻🌻மேலும் இதற்கு உதவி புரிந்த *திரு.தைலாபிள்ளை* , *திரு.ரா.மணிகண்டன்*
& *நண்பர்கள்*
அனைவருக்கும் நன்றிகள் பல 🙏
🌴🌴குழாய்கள் செல்லும் வகையில் குழி பறித்துக் கொடுத்த அன்பர்களுக்கும்...
🌳🌳குறிப்பாக விடுமுறை தினத்திலும் பள்ளிக்காக உதவிய
மாணவர்கள் *லோ.யுவராஜ் & ஆறுமுகம்* ஆகியோருக்கும் நன்றிகள் பல 🙏
🌸🌸 *மிகவும் மகிழ்ச்சி:*
அனைத்து கழிவறைக்கும் நீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க புதிதாக *1000 லிட்டர் டேங்க்* வைக்கப்பட்டுள்ளது...
🌳🌳மேலும் கழிவுநீர் தேங்கா வண்ணம் கழிவுநீர் தேக்குத் தொட்டி அமைத்து குழாய் அமைத்து கொடுத்த வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும்
பணியாளர்களுக்கும்
பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
🌹🌹இதையெல்லாம் சிறப்பாக வழிநடத்தும் *தலைமை ஆசிரியை* அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
💐💐💐💐💐💐💐💐
*ஊ.ஒதொ.பள்ளி*,
*புனவாசிப்பட்டி*.
👍👍👍👍👍👍👍👍
No comments: