ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது
இரட்டிப்பு மகிழ்ச்சி
🏆🏆 ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது*
🏆🏆இந்த 01/01/2019 இனிய ஆங்கில புத்தாண்டில்
எனக்கு ( இரா.கோபிநாதன் புதுமை விரும்பி) *சாதனைச் சிகரம்* விருதினையும் எமது பள்ளி மாணவிகள் *ம.மோகனப்பிரியா* 3rd Std &
*சி. புஷ்பவள்ளி* 5th Std ஆகியோருக்கு இளம் சாதனையாளர்கள்
*சக்ஸஸ் அவார்ட்ஸ் 2019* வழங்கி சிறப்பு செய்த சக்சஸ் நூலகத்தார்க்கும்
கிரீன்பார்க் பள்ளிக்கும் மனமார்ந்த நன்றிகள்...

🥇🥇இந்நாளில் விருது பெற்ற அனைத்து சாதனையாளர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்...
மனமார்ந்த பாராட்டுகள்...
🌺🌺இந்த விருது வழங்கும் விழாவிற்கு உற்சாகப்படுத்தும்
விதமாக நேரில் வந்து ஊக்கம் கொடுத்த தலைமை ஆசிரியை திருமதி. *இரா.விஜயக்குமாரி*
அவர்களுக்கும் மாணவிகளின் பெற்றோர்கள்
*திரு.மனோகரன்* , *மோகனப்பிரியாவின் பாட்டியார்* & *திருமதி.வளர்மதி* ஆகியோர்க்கும் நன்றிகள் பல...

🚗🚗எங்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வந்த வாகன ஓட்டுநர் *தம்பி.மதன் மற்றும் அவரின் நண்பர்* அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றிகள் ...
🌟🌟மேலும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளுக்கு என்றென்றும் ஊக்கம் கொடுக்கும் அனைத்து நேசங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏
*புதுமை பள்ளி*,
ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்
கரூர் மாவட்டம்.
ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்
கரூர் மாவட்டம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: