நமது பள்ளி ஆசிரியர் திரு. கா. மணிமாறன் அவர்கள் தவறவிட்ட ₹ 500 ஐ இன்று காலை பள்ளி வளாகத்தில் இருந்து எடுத்து நேர்மையாக தலைமை ஆசிரியர் மூலம் ஒப்படைத்த மாணவர்கள் *சபரிவாசன் & அபினவ்* ஆகிய இருவருக்கும் பள்ளி சார்பில் பாராட்டுகள்.
நேர்மையான மாணவர்கள்
Reviewed by புதுமை விரும்பி
on
2/25/2026 01:45:00 am
Rating: 5
No comments: