புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

தொழுநோய் விழிப்புணர்வு

 இன்று பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் திரு.பால்மாணிக்கவேல் அவர்கள் மாணவர்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



 
சிறப்பாக பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.




No comments:

Powered by Blogger.