பிறந்தநாள் கொண்டாட்டம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவின் குமார்
இன்று 22-11-2024 தனது மூன்றாம் அகவை தினத்தை நமது பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கவின்குமார்* அவர்களுக்கு பள்ளி சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
குழந்தையின் பெற்றோருக்கும் திருச்சியில் இருந்து வந்திருந்த தாத்தா பாட்டிக்கும் பள்ளி சார்பில் நன்றிகள் 🙏
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்
No comments: