புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

SMC & பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

 பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்


இன்று 05-01-2024 சிறப்பாக நடைபெற்றது.





இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது... 

பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.விஜயகுமாரி அவர்கள்
‌ சந்தனம் குங்குமம் கொடுத்து இன்முக வரவேற்பு செய்தார்.


திருமதி.சந்தியா ஆசிரியை அவர்கள் கூட்ட பொருள் குறித்து பேசினார்.


மாணவர் விவசாய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒட்டு மாங்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
 









திருமதி.சிவசெல்வி அவர்கள் சுத்தம் சுகாதாரம் குறித்து பேசினார்




மாணவர் முன்னேற்ற ஆலோசனை திரு.மயில்வாகனம் SMC உறுப்பினர்











பள்ளி நலன் சார்ந்த கலந்துரையாடல் திரு.கோபிநாதன் ஆசிரியர்





சிறப்பான வழிகாட்டல் செய்தி பகிர்வு கல்வியாளர் திரு.சாமியப்பன்



கூட்ட தீர்மானங்கள் மற்றும் நன்றியுரை திரு.மணிமாறன் அவர்கள் வழங்கினார்.










இந்த கல்வி ஆண்டில் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


வெற்றி பெற்ற
அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்




இக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பு செய்த அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றிகள்...










ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.
 




No comments:

Powered by Blogger.