புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாயாஜால மலரும் மாணவர்களும்

 மாயாஜால மலரும் மாணவர்களும்



காலையில் வெள்ளை மதியத்திற்கு பின் இளம் சிவப்பாக (Pink colour) மாறிய Changing Rose மலர்... 




நிறம் சிறிது சிறிதாக மாறி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியது...





 நிறமி மாற்றம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது...







ஐந்தாம் வகுப்பு 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,

 கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,

கரூர் மாவட்டம்

No comments:

Powered by Blogger.