புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ஆசிரியர் தினம் ஐந்தாம் வகுப்பு

ஆசிரியர் தின பரிசு மழை

ஆசிரியருக்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வாங்கி தந்த குதிரை வண்டியும் காரும் 





  ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வாங்கி தந்த குதிரை வண்டியும் காரும் ...

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி

ஊதா சிவப்பு பேனாக்கள்

விரும்பி உண்ணும் கடலை மிட்டாய் 🍬

சிறிய Gift இல் காத்திருந்த சின்ன வடை சட்டி...  

அடடா ஆசிரியர்கள் மேல் மாணவர்களுக்கு இவ்வளவு அலாதி பிரியம்...

அருமை மாணவர்களின் அன்பு மழை... இன்று ஆசிரியர் தினம்






 
ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து மாணவர்களின் கள்ளம் கபடம் இல்லாத இந்த தூய்மையான அன்பு...

          .








 

இவர்களின் இந்த அன்பிற்கு முன்னால் எதுவும் உயர்ந்தது இல்லை.

என் மாணவர்களின் இந்த அன்பிற்கு முன்னால் வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை....என் வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வகுப்பு மாணவர்களுமே கொடுத்தனர்.










இரா.கோபிநாதன் 

புதுமை விரும்பி ஆசிரியர்





No comments:

Powered by Blogger.