Pages

Tuesday, 15 August 2023

சுதந்திர தின கொண்டாட்டம்

 77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. 











இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்கள் வரவேற்று பேசினார்.








ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி.அகிலா அவர்கள் கொடி ஏற்றி வைத்து கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்










பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் - விடுதலை போராட்ட வீரர்கள் மாற்றுடை , பேச்சு, பாட்டு, கவிதை என பல வகையான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் சிறப்புடன் நிகழ்த்தினார்கள்


















பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரு.கார்த்திகேயன் , திரு.மயில்வாகனம் ,செல்வி. சம்பூர்ணம் ITK, செல்வி.அம்பிகா ITK  & SMC உறுப்பினர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.










Tie,belt , Id card (மாணவர்கள் அடையாள அட்டை), இனிப்புகள் மற்றும் எழுது பொருட்களை 2008 ஆம் கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.






Dynamic Batch 2008 Alumni 

1. பெரியண்ணன் 2. மணிகண்டன் 3. பூசமணி 4. சாமியப்பன் 5. பிரகாஷ் 6. கீர்த்திவர்மன் 7. தர்மராஜ் 8. துரைசாமி 9. ஆதிசிவம் 10. சிவா 11. சிவக்குமார் 13. மோகன்ராஜ் 12. மோகன்ராஜ் 14. காமராஜ் 15. சுகுமார் 16. முருகேசன் 

1. நாகலட்சுமி 2. மகேஸ்வரி 3. மகாராணி 4. தீபா 5. ரோகினி 6. சுகன்யா 7. சுகந்தி 8. பிரியா 9. தேவி 10. தீபஜோதிமணி 11. காமாட்சி 12. சுமதி 13. பூங்கொடி 14. சிவசங்கரி 15. ராஜேஸ்வரி 16. நாகரத்தினம் 17. தனலட்சுமி








மாற்றுடை போட்டி & கலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்தி அழைத்து வந்திருந்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...






மிகவும் சிறப்பான முறையில் ஒலிப்பெருக்கி அமைப்பு செய்திருந்தார் திரு.தைலாபிள்ளை அவர்கள்




பள்ளி விழா ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 






நன்றி உரை திரு.மணிமாறன் அவர்கள் வழங்கினார்.

















இனிப்புகள் (சாக்லெட்) வாங்கி கொடுத்த அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.









ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம். 


கடந்த ஆண்டு சுதந்திர தின விழா 



No comments:

Post a Comment