புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மகன் சொல்லே மந்திரம்

 மகன் சொல்லே மந்திர மொழி 

 21-08-2023

 
மகன் சந்தோஷின் அன்பு வேண்டுகோளை ஏற்று பள்ளி வகுப்பறை கதவினை வெல்டிங் வைத்து சீரமைத்துக் கொடுத்த தந்தை திரு.தண்டபாணி...


 


 




மகனுக்கு தந்தைக்கும்  பாராட்டுகளும் நன்றிகளும்



ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.