புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

அரெஸ்ட் தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு

 நாள் 06-04-2023

சுகாதார குழுப் பொறுப்பாளர் திருமதி.அமுதா அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு.






விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.




விழிப்புணர்வு நிகழ்ச்சியாளர்கள்  திருமதி.சுந்தரி
திருமதி.லீலாவதி
திருமதி.இசபெல்லாமேரி
திருமதி.இலட்சுமி
திருமதி.அன்னக்கிளி
திருமதி.அண்ணப்பூரணி
திருமதி.காஞ்சனா
திருமதி.மீரா


 
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

No comments:

Powered by Blogger.