புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி மாணவனின் அகவை தின கொண்டாட்டம்

 அகவை தின கொண்டாட்டம்


நமது பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவர் சி. ஶ்ரீசாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று 09-03-2023 பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு கேசரி & சாக்லேட் 🍫 வழங்கி கொண்டாடினர்.




 பெற்றோர் சிவக்குமார் & மகேஸ்வரி இருவரும் நேரில் வந்து அனைத்து மாணவர்களுக்கும் தம் கரங்களால் பரிமாறி மகிழ்ந்தனர்...





மாணவருக்கு வாழ்த்துகள் & பெற்றோருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்...




ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி...


No comments:

Powered by Blogger.