சுதந்திர தின விழா போட்டிகள்
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு போட்டிகள்
🪴🪴🪴🪴🪴🪴🪴
ஓவியப்போட்டி
1 , 2 & 3 வகுப்பு
🌸தேசிய சின்னங்கள்
எ.கா: தேசிய கொடி
தாமரை மலர்
மயில்
ஓவியப்போட்டி
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு
1.தேசிய சின்னங்கள் 3
2.தேசிய தலைவர்கள்
பேச்சு போட்டி
3 , 4 & 5 ஆம் வகுப்பு
1.நான் விரும்பும் தலைவர்
2.தேசிய ஒருமைப்பாடு
3.சுதந்திர தின விழா
மேற்கண்ட தலைப்புகளில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்...
போட்டி வரும் 11-08-2022 வியாழக்கிழமை அன்று நடைபெறும் ...
🪴மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்ள உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாதிரி ஓவியங்கள்
🌴🌴🌴🌴🌴🌴🌴
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி.*
💐💐💐💐💐💐💐
No comments: