புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு

 பள்ளியின் முக்கிய செய்தி

🌹🌹🌹🌹🌹🌹🌹

  

🪷🪷 கோடை விடுமுறைக்கு பின் பள்ளி வரும் திங்கள் கிழமை 

13-06-2022 தொடங்க இருக்கிறது.




  🌱🌱  1 முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...


🌿🌿 புதிய மாணவர் சேர்க்கைக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் &

ஆதார் அட்டை இருந்தால் எடுத்து வரவும்.




🌴🌴 மேலும் கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு பயின்று இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு செல்ல இருக்கின்ற மாணவர்களுக்கு *மாற்றுச் சான்றிதழ்* (TRANSFER CERTIFICATE) வழங்கப்படும்.


🪺🪺 குறிப்பு - மாற்றுச் சான்றிதழ் வாங்க வருபவர்கள் மாணவரின் *பிறப்பு சான்றிதழ்* மற்றும் ஆதார் அட்டை எடுத்து வரவும்.



💐💐💐💐💐💐💐

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, *புனவாசிப்பட்டி.*

🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.