புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

கவிதை போட்டி

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOcZCAds3cwTZ7nlP9ybRSkJSLeKtGt9POMDDP0X_w9XhkmQ/viewform

20-10-2019 அன்று நடைபெற உள்ள முப்பெரும் விழா கொண்டாட்ட சிறப்பு கவிதை போட்டி.

*கவிதை போட்டி தலைப்புகள்*

1.மீண்டும் பள்ளிக்கு போகலாம்.

2.என் பார்வையில் என் பள்ளி.

3.பள்ளிக்கு பிறந்த நாள்.

4.என்னை செதுக்கிய ஆசான்.

5.நம் பள்ளி அப்போதும் இப்போதும்.


🌹 *மேற்கண்ட ஏதேனும் ஒரு தலைப்பில் 30 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டுகிறோம்.*

🌹 *கவிதை வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18-10-2019 மாலை 3:30*

🌹 *பள்ளிக்கு நேரிலோ அல்லது கீழ்க்கண்ட Google form லும் எழுதி அனுப்பலாம்...*

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOcZCAds3cwTZ7nlP9ybRSkJSLeKtGt9POMDDP0X_w9XhkmQ/viewform

*சிறப்பு பரிசு உங்களுக்காக காத்திருக்கிறது ...*

*விழா மேடையில்*

ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி.

No comments:

Powered by Blogger.