Pages

Tuesday, 6 August 2019

எட்டு கோள்கள்

எட்டுக் கோள்களையும்
எளிதில் நினைவில்     வைத்துக்கொள்ள


புதன்

வெள்ளி
பூஜை
செய்து
விரதம் இருந்தால்
சண்டையும்
யுத்தமும்
நெருங்காது



🏐🏐🏐🏐
பு ரோட்டாவை
வெ றுத்து
பூ ரி
செ ய்து
வி ருப்பப்படி
ச ட்னி
யு டன் சாப்பிட்டால்
நெ சமாவே ருசிதாங்கோ...

👍👍👍👍👍👍👍👍

No comments:

Post a Comment