எட்டு கோள்கள்
எட்டுக் கோள்களையும்
எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள
புதன்
வெள்ளி
பூஜை
செய்து
விரதம் இருந்தால்
சண்டையும்
யுத்தமும்
நெருங்காது
🏐🏐🏐🏐
பு ரோட்டாவை
வெ றுத்து
பூ ரி
செ ய்து
வி ருப்பப்படி
ச ட்னி
யு டன் சாப்பிட்டால்
நெ சமாவே ருசிதாங்கோ...
👍👍👍👍👍👍👍👍
No comments: