புதுமை ஆசிரியர் விருது
புதுமை ஆசிரியர் விருது...
நமது பள்ளியில் பணிபுரியும் திருமதி.மோகனம்பாள் ஆசிரியைக்கு புதுமை ஆசிரியர் விருது தமிழக கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது...
ஆசிரியை அவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள்& முன்னாள் மாணவர்கள்,
சார்பாக மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
No comments: