அரெட்ஸ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இன்று 10/07/2019 அரெட்ஸ் சுகாதார விழிப்புணர்வு குழுவினரால் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சிகள்
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கோலாட்ட நிகழ்வுகள்...
ORS கரைசல் தயாரிப்பு, பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள் பற்றிய தகவல்கள்.
கழிப்பறை பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சிகள்
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கோலாட்ட நிகழ்வுகள்...
இந்நிகழ்வில் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments: