புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புனவாசிப்பட்டி பள்ளி மாணவிக்கு-மாவட்ட ஆட்சியர் ,மக்களவை சபாநாயகர்,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்-பாராட்டு ...

இன்று (24-01-2018)
மாவட்ட ஆட்சியர் , மக்களவை சபாநாயகர் ,தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர்  முன்னிலையில் மனித நேய வார விழா கொண்டாட்டம் நடை பெற்றது ...


இவ்விழா மேடையில் அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் நடைபெற்ற  பெண்கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் ,
புனவாசிப்பட்டி -.ஒ.தொ.பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி
*ர.மதுமித்ராத/பெ. ரமேஷ்
ஓவியம் முதலிடம் பெற்றார் ...


பரிசு பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. இரா.விஜயக்குமாரி , ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Powered by Blogger.