புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

திருமண நாளில் அசத்தல் திட்டம்

தனது திருமண நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்காக புதியதோர் கல்வி உதவித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்

திரு.ரவிசொக்கலிங்கம் அவர்கள்...

நமது பள்ளி மாணவருக்கு இத்திட்டத்தின் மூலம்
கீழ்கண்ட கல்வி உதவிகள் கிடைத்துள்ளன...







இரண்டு பள்ளி சீருடைகள்




20 பந்து முனை பேனாக்கள்



6 long size notebooks




10 பென்சில்கள்




One roll white wrapper



Water bottles




3 அழிப்பான்கள்


இரட்டை & நான்கு கோடு நோட்டுகள்


2 Pencil box




வாழ வேண்டும் ஒரு யுகம்

வாழ்த்த வேண்டும் புது யுகம்

தன் திருமண நாளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம் தந்த தன்னலமற்ற தன்னார்வலர்...

தினம் தினம் ஒரு அறிவிப்பு கொடுத்து
பரபரப்பு ஏதுமின்றி
கூச்சல்களின் கூவுதளமாய் கிடைக்கும்
இந்த இணையதளத்தை ஏவுதளமாக்கிய அண்ணார்!...

பழுது போக்க இங்கு வந்து
உழுது பார்க்கும் 
எங்கள் புன்னகை மன்னர் !

தராசின் தட்டுகளைப் போல் எப்போதும்
சமநிலை சமானம் காத்திடும் ஏற்றமிகு மேதையர் !

திரு.ரவி & பானுமதி தம்பதியருக்கு
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துகளை நமது பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...

ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.


No comments:

Powered by Blogger.