புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

அகன்ற திரையில் ஆண்டு விழா












இன்று 02/04/2019 நமது பள்ளி ஆண்டு விழா வீடியோ அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது.

இதற்கு புரொஜெக்டர், வெண் திரை வழங்கி உதவி செய்த நமது பள்ளி பெற்றோர் *திரு.மணிகண்டன்*
 (சத்தியப்பிரியா & குமார் பெற்றோர்) அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.