புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ICDS மாத விழா கொண்டாட்டம்

புனவாசிப்பட்டி அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக
ஊட்டச்சத்து குறைபாடு இல்லா கிராமத்தை உருவாக்க விழிப்புணர்வு கொண்டாட்ட நிகழ்வுகள்...


சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு

கை கழுவுதலின் படிநிலைகள் செயல் விளக்கம்.


ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விளக்கம்



08/03/2019 முதல் 22/03/2019 வரை















   போஷன் அபியான் நோக்கங்கள்

                                             நிகழ்ச்சிகள்



    ஊட்டச்சத்து -உறுதிமொழி              




        கை கழுவுதலின் முக்கியத்துவம்



No comments:

Powered by Blogger.