விடியும் முன்பாக விடிவுகாலம் ஏற்படுத்திய முன்னாள் மாணவர்கள்
🌳🌳 விடியும் முன்பாக நமது பள்ளிக்கு விடிவு காலத்தை ஏற்படுத்திவிட வேண்டும்
என்பதே இவர்களின் லட்சியம் !
🌺 இதன் பெயர்தான் புரட்சி, மாற்றம் ,விஸ்வரூபம்...
விடிவு காலத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் நம் பள்ளிக்கு...
🥀 உறக்கத்தையும் துறந்து , கண் துஞ்சாது சமூக அக்கறையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் டிராக்டர் , ஜேசிபி
பணியாளர்கள்
மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும்.
💐💐 பள்ளியின் உடைய முன்னாள் மாணவர்களுக்கும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும்
💘💘மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கோடான கோடி நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...
🌹🌹நமது பள்ளியில் மழைநீர் தேங்காத வண்ணம் மண் நிரப்பும் பணியானது
நேற்று (11/10/2018) மாலை 4 மணிக்கு தொடங்கியது விடியற்காலை 2:30 மணி வரை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது...
👨👨👧👦 எங்கள் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறுங்கள்
அவர்களின் நற்பணி தொடர்வதற்காக...
சாதித்த துடிப்புடன் முன்னாள் மாணவர்கள்
பழைய தோற்றம்
புதிய தோற்றம்
No comments: