புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது


இரட்டிப்பு மகிழ்ச்சி









🏆🏆   ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது*

🏆🏆இந்த 01/01/2019 இனிய ஆங்கில புத்தாண்டில்
எனக்கு ( இரா.கோபிநாதன் புதுமை விரும்பி) *சாதனைச் சிகரம்* விருதினையும் எமது பள்ளி மாணவிகள் *ம.மோகனப்பிரியா* 3rd Std &
*சி. புஷ்பவள்ளி* 5th Std ஆகியோருக்கு இளம் சாதனையாளர்கள்
*சக்ஸஸ் அவார்ட்ஸ் 2019* வழங்கி சிறப்பு செய்த சக்சஸ் நூலகத்தார்க்கும்
கிரீன்பார்க் பள்ளிக்கும் மனமார்ந்த நன்றிகள்...



🥇🥇இந்நாளில் விருது பெற்ற அனைத்து  சாதனையாளர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்...



🌺🌺இந்த விருது வழங்கும் விழாவிற்கு  உற்சாகப்படுத்தும்
விதமாக நேரில் வந்து ஊக்கம் கொடுத்த தலைமை ஆசிரியை திருமதி. *இரா.விஜயக்குமாரி*
அவர்களுக்கும் மாணவிகளின் பெற்றோர்கள்
*திரு.மனோகரன்* , *மோகனப்பிரியாவின் பாட்டியார்* & *திருமதி.வளர்மதி* ஆகியோர்க்கும் நன்றிகள் பல...



🚗🚗எங்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வந்த வாகன ஓட்டுநர் *தம்பி.மதன் மற்றும் அவரின் நண்பர்* அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றிகள் ...



🌟🌟மேலும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளுக்கு என்றென்றும் ஊக்கம் கொடுக்கும் அனைத்து  நேசங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏














            *புதுமை பள்ளி*,
          ஊ.ஒ.தொ.பள்ளி ,
           புனவாசிப்பட்டி,
         கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்           
        கரூர் மாவட்டம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.