தடையில்லா மின்சாரம்
நமது பள்ளியில் மின்தடை காலங்களில் தடையில்லா மின்சாரம் பெறும் வகையில் இன்வெர்ட்டர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பான முறையில் மின்சாதனங்கள் பொருத்திக் கொடுத்த விஜயகுமார் அவர்களுக்கும் அவர் உதவியாளர் அவர்களுக்கும் பள்ளி 🏫 சார்பில் நன்றிகள் 🙏
No comments: