புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

கண்காணிப்பு கேமரா 📷

 மாற்றத்தின் ஒரு மயில்கல்


பள்ளியின் பாதுகாப்பு மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாக, மாற்றத்தின் மயில் கல்லாக நமது பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன...


 

முறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக் கொடுத்த திரு.முரளி & குழுமத்திற்கு நன்றிகள்....






 







பள்ளிக்கு ஒரு உதவி என்றால் உடனே தன் பணியை ஒதுக்கி விட்டு உடனே வந்து பணம் ஒன்றும் வேண்டாம் பள்ளி நலன் & வளர்ச்சிக்கு எம் பணி இருக்கும் என்று தக்க தருணத்தில் வெல்டிங் செய்து கொடுத்த திரு.தண்டபாணி அவர்களுக்கு நன்றி.




கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கிய SMC உறுப்பினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளி சார்பில் நன்றிகள்...


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்.

💐💐💐💐💐💐💐💐

No comments:

Powered by Blogger.