புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மின்சாரமணி

பள்ளிக்கு மின்சாரமணி 

பள்ளித் தேவைகளில் முக்கிய தேவையை தான் நேரில் கண்டறிந்தும் மாணவர்களின் நலன் கருதியும் மின்சாரமணி வழங்கிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் திருமதி.மகேஸ்வரி சிவக்குமார் ( ஶ்ரீசாந்த் நான்காம் வகுப்பு) அவர்களுக்கு பள்ளி சார்பில் நன்றிகள்...





💥💥இதற்கு வழிகாட்டியாக இருந்த பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி.மீனாமுருகேசன் அவர்களுக்கும் நன்றி.


 




ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.

No comments:

Powered by Blogger.