புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

தண்ணீர் தொட்டி சீரமைப்பு

 பள்ளி குடிநீர் தொட்டி விரிசல் மற்றும் குழாய்கள் சீரமைப்பு பணி

                        28-11-2022


 

சிறப்பாக விரிசல்களை பூசி சரி செய்து கொடுத்த திரு.சுதாகர் கட்டிட கலைஞர் அவர்களுக்கு நன்றிகள் பல 🙏



பைப்பினை சரிசெய்து கொடுத்த திரு.சரவணன்  அவர்களுக்கு நன்றிகள்






பல்வேறு பணிகளுக்கு இடையே நமது பள்ளியின் வளர்ச்சிக்காக துணை நிற்கும் திரு.கார்த்திகேயன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அவர்களுக்கு நன்றிகள்






Drilling machine கொடுத்து உதவிய Smc தலைவி திருமதி. சசிகலா மாணிக்கம் அவர்களுக்கு நன்றிகள்


மேலும் தக்க நேரத்தில் உதவியாக இருந்து உதவிய திரு.தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் 


ஏணி கொடுத்து உதவிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருமதி.தேவி தண்டபாணி அவர்களுக்கும் நன்றிகள்



No comments:

Powered by Blogger.